பொது டிசம்பர் 01,2022 | 11:58 IST
புதுச்சேரியில் மனக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நேற்ற இறந்தது. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் கல் சிலை நிறுவப்படும் என அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.
வாசகர் கருத்து