மாவட்ட செய்திகள் டிசம்பர் 01,2022 | 00:00 IST
தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவகளின் பன்முக திறமையை வெளிகாட்டும் வகையில் தொழில்நுட்பப் போட்டி, விளையாட்டு, கலைத்துறை போட்டிகள் என 21 வகை போட்டிகள் நடக்கிறது. போட்டியில் தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 280 பள்ளிகள் கலந்து கொண்டன. ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் ஆர்முடன் பங்கேற்றனர். போட்டி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது
வாசகர் கருத்து