மாவட்ட செய்திகள் டிசம்பர் 01,2022 | 15:19 IST
தமிழ் நாடு கவர்னர் ஆர்.என். ரவியை, சட்ட அமைச்சர் ரகுபதி சந்தித்தார். ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கேட்ட அமைச்சர், அது தொடர்பாக அரை மணி நேரம் பேசியதாக கூறினார். மசோதா பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் முடிவு கிடைக்கும் என கவர்னர் கூறியதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.
வாசகர் கருத்து