மாவட்ட செய்திகள் டிசம்பர் 01,2022 | 18:05 IST
கோவையில் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் தொடங்கியது. 12, 14,16,19, வயதினருக்கான, 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 45 சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து 1500 மாணவர்கள் பங்கேற்றனர். நடந்து முடிந்த போட்டிகள்:
வாசகர் கருத்து