மாவட்ட செய்திகள் டிசம்பர் 01,2022 | 18:25 IST
திருச்சி துறையூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி பத்மஜோதி. மகள் பிரியா. கணவரை பிரிந்த பத்மஜோதி நடிகர் ராஜ்கிரணை இரண்டாவது திருமணம் செய்தார். சென்னையில் மகளுடன் செட்டில் ஆனார். டிவி நடிகர் முனீஸ்ராஜாவை பிரியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். பத்மஜோதி எதிர்த்தார். நகை, பணத்தை பறித்து மிரட்டுவதாக பத்மஜோதி மீது பிரியா, கணவர் முனீஸ்ராஜா போலீசில் புகார் கூறினர். விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து