மாவட்ட செய்திகள் டிசம்பர் 01,2022 | 19:01 IST
வேலூர் மாவட்டம், பொன்னை அருகே கொங்கா ரெட்டி பள்ளியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார். இவரது 5 ஏக்கர் நிலத்திற்கு பயிர் காப்பீடு செய்திருந்தார். கடந்த மாதம் பெய்த மழையால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இழப்பீடு கேட்டு வேளாண் அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகளிடம் அலைந்தார். இழப்பீடு கிடைக்கவில்லை. விரத்தியடைந்த சிவக்குமார் நெற்பயிர்களுக்கு தீ வைத்தார். (Breath) பொன்னை போலீசார், தீ பரவாமல் அணைத்தனர்.
வாசகர் கருத்து