மாவட்ட செய்திகள் டிசம்பர் 01,2022 | 19:15 IST
பிரச்னைக்கு தீர்வு என்ன? கால்நடை மருத்துவ நிபுணர் பேட்டி பல்லுயிர் பெருக்கத்தில் முக்கிய அங்கமாக உள்ளவை யானைகள். இவற்றின் குணாதிசயத்தில் கடந்த 30 ஆண்டுகளில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆண் யானைகளின் இனச் சேர்க்கைக்கு ஏற்ப சமச்சீர் விகிதத்தில் பெண் யானைகளின் எண்ணிக்கை இல்லாமை, தாய்மை பக்குவத்தை அடையாத வளர் இளம் பெண் யானைகள் கருவுருதல் மற்றும் மனித-யானை மோதல் உள்பட பல காரணங்களால் குட்டிகள் தனித்துவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து