மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 12:50 IST
தஞ்சாவூரை அடுத்த தனியார் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வாலிபால் சான்சிலர் டிராபி சாம்பியன் போட்டி நடந்தது. போட்டியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். போட்டிகள் 2 நாட்கள் நடகிறது. போட்டியில் மதுரை, சென்னை, வேலூர் ,கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 அணிகள் கலந்து கொள்கின்றன
வாசகர் கருத்து