மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 14:16 IST
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 6-ம் தேதி தீப திருவிழா நடக்கிறது. தீபஜோதியை காண புதுச்சேரியில் தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் சார்பில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் இன்று பாதயாத்திரை சென்றனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் தொடங்கிய பாதயாத்திரை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நிறைவு பெறுகிறது
வாசகர் கருத்து