ராசிபலன் டிசம்பர் 06,2022 | 00:00 IST
கார்த்திகை 2, 3, 4: பணியிடத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்திற்காக திடீர் செலவுகள் ஏற்படும். ரோகிணி: வரவுகள் ஒரு பக்கம் வந்தாலும் செலவுகள் மறுபக்கம் தயாராக இருக்கும். நிதானமுடன் செயல்படுங்கள். மிருகசீரிடம் 1, 2: குடும்பத்தினர் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். கடன் வாங்கி செலவுகள் செய்வீர்கள்.
வாசகர் கருத்து