ராசிபலன் டிசம்பர் 06,2022 | 00:00 IST
சித்திரை 3, 4: இன்று மாலைக்குள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். அதன்பின் செயல்களில் சங்கடம் உண்டாகும். சுவாதி: மாலை வரை உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். மாலை சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானம் தேவை. விசாகம் 1, 2, 3: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்தவற்றில் ஆதாயம் அடைவீர்கள்
வாசகர் கருத்து