மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 00:00 IST
திருவண்ணாமலை அருணாசலேசஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது. 6ம் நாள் விழாவில் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து,. 63 நாயன்மார்கள் மாட வீதியில் வலம் வந்தனர். வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வலம் வந்தார் . ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து