மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 17:12 IST
கோவை பீளமேடு ஏ.பி.சி. மெட்ரிக் பள்ளி சார்பாக முதலாமாண்டு லட்சுமி பிரபா நினைவு கோப்பைக்கான மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாலிபால் போட்டி ஏ.பி.சி. பள்ளி மைதானத்தில் நடந்தது. 21 அணிகள் பங்கேற்றன. போட்டியை மாவட்ட வாலிபால் அசோசியேஷன் செயலாளர் வெங்குடுபதி துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் சந்திரகாந்தி, செயலாளர் விஜயகுமார் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து