மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 16:46 IST
ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த ஜயப்ப பக்தர்கள் 22 பேர் வேனில் சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்ற போது நாட்டறம்பள்ளி அருகே முன்னே சென்ற கன்டெய்னர் லாரி திடீரென திரும்பி வேன் மீது மோதியது. விபத்தில் பக்தர்கள் 11 பேர் காயமடைந்தனர்.
வாசகர் கருத்து