மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 16:53 IST
மிழக பள்ளி கல்வித்துறை சிறந்த அரசு பள்ளிகள் பட்டியலை வெளியிட்டது. இதில் திருச்சி மாவட்டத்தில் புத்துார் மாநகராட்சி துவக்கப்பள்ளி, லால்குடி ஒன்றியத்தில், எசனை கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணிகண்டம் ஒன்றியத்தில் கே.கே.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து