ராசிபலன் டிசம்பர் 10,2022 | 00:00 IST
கார்த்திகை 2, 3, 4: கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். ரோகிணி: குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மிருகசீரிடம் 1, 2: நிதி நிலை சீராகும். வெளியில் இருந்து வரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.
வாசகர் கருத்து