ராசிபலன் டிசம்பர் 10,2022 | 00:00 IST
புனர்பூசம் 4: குடும்பத்தின் தேவைக்காக வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்து சமாளிப்பீர்கள். பூசம்: புதிய முயற்சிகள் இன்று பலன் தராமல் போகும். வழக்கமான செயல்களிலும் நிதானம் தேவை. ஆயில்யம்: அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பில் இருந்த பணம் கை கொடுக்கும்.
வாசகர் கருத்து