ராசிபலன் டிசம்பர் 10,2022 | 00:00 IST
மகம்: புதிய முயற்சி பலன் அளிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பூரம்: சிலருக்கு புதிய வேலை அமையும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். உத்திரம் 1: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும்.
வாசகர் கருத்து