ராசிபலன் டிசம்பர் 10,2022 | 00:00 IST
உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். அஸ்தம்: உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். சித்திரை 1, 2: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறைக்கு பலன் உண்டாகும். லாபம் அதிகரிக்கும்.
வாசகர் கருத்து