ராசிபலன் டிசம்பர் 10,2022 | 00:00 IST
சித்திரை 3, 4: பணியிடத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்து, நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். சுவாதி: மனக்குழப்பம் அதிகரிக்கும். முயற்சிகளில் இழுபறியும் தாமதமும் ஏற்படும். விசாகம் 1, 2, 3: உங்களது முயற்சிகளை நிறைவேற்றிக் கொள்ள வேகமாக செயல்படுவீர்கள்.
வாசகர் கருத்து