ராசிபலன் டிசம்பர் 10,2022 | 00:00 IST
விசாகம் 4: செயல்களில் சங்கடங்கள் தோன்றும். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நன்மையாகும். அனுஷம்: பிரச்னைகள் இன்று உங்களைத் தேடி வரும். யாரிடமும் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். கேட்டை: அரசு வழியில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். குறுக்குவழி செயல்களால் சங்கடம் தோன்றும்.
வாசகர் கருத்து