ராசிபலன் டிசம்பர் 10,2022 | 00:00 IST
உத்திராடம் 2, 3, 4: கடவுளின் அருளால் எதிர்ப்புகள் விலகும். செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்கள். திருவோணம்: கேள்விக்குறியாகவே இருந்த ஒரு முயற்சி இன்று உங்களுக்கு சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும். அவிட்டம் 1, 2: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்கள்.
வாசகர் கருத்து