ராசிபலன் டிசம்பர் 10,2022 | 00:00 IST
அவிட்டம் 3, 4: குடும்ப உறவுகளிடம் மனக்கசப்பு ஏற்படும். அனுசரித்துச் செல்வது நன்மையாகும். சதயம்: பிள்ளைகளால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். பூரட்டாதி 1, 2, 3: உங்களது முயற்சிகள் இழுபறியாகும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும்.
வாசகர் கருத்து