ராசிபலன் டிசம்பர் 10,2022 | 00:00 IST
பூரட்டாதி 4: பணியில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் சங்கடங்கள் உண்டாகும். உத்திரட்டாதி: பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள். ரேவதி: அலைச்சல் அதிகரிக்கும். உங்களது செயல்களில் அனுகூலமற்ற நிலை உண்டாகலாம்.
வாசகர் கருத்து