மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 17:44 IST
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிேஷகம் நடந்தது. அடுத்த கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து கோயிலில் திருப்பணிகள் துவங்குவதற்கான பாலாலய பூஜைகள் நடந்தது. உபயதாரர் மூலம் 26 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகளை முடித்து 2023 ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.
வாசகர் கருத்து