மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 18:35 IST
திருச்சி முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின். முசிறி தொகுதியில் இருந்து முதல்வர் தனி பிரிவிற்கு கடந்த நான்கு மாதங்களில் 1400 புகார்களை பொதுமக்கள் அனுப்பினர். அதில் 1,367 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டது. 33 புகார்கள் மீது விசாரணை நடக்கிறது. இதையடுத்து டிஎஸ்பி யாஸ்மின் செல்போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவரை பாராட்டினார். பைட்:
வாசகர் கருத்து