மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 18:57 IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. பட்டாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழுங்க, கார்த்திகை கோபுரத்தின் முன்பு கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முகூர்த்தக்கால் நட்டனர். இணை ஆணையர் மாரிமுத்து கலந்து கொண்டார்.
வாசகர் கருத்து