மாவட்ட செய்திகள் டிசம்பர் 03,2022 | 15:53 IST
கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள், நாமக்கல்லில் தொடங்கியது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், 100, 200, 400, 800, 1500, 5000, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் உள்பட 15க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து