மாவட்ட செய்திகள் டிசம்பர் 03,2022 | 16:34 IST
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக திருவாரூர் மாவட்டத்தில் மழை விட்டிருந்த நிலையில் 3 நாட்களாக இரவு நேரங்களில் லேசான மழை பெய்தது .
வாசகர் கருத்து