மாவட்ட செய்திகள் டிசம்பர் 03,2022 | 16:56 IST
திருச்சி அருகே மணிகண்டம் ஊராட்சியில் மரஅறுவை மில் உள்ளது. அங்கு மர்மநபர் சுவர் ஏறி குதித்து திருட வந்ததாக கூறப்படுகிறது. அங்கு பணி செய்த அசாம் மாநில தொழிலாளர்கள் 4 பேர், அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இதில் அவர் இறந்தார்.
வாசகர் கருத்து