மாவட்ட செய்திகள் டிசம்பர் 03,2022 | 18:50 IST
ருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூரில் கடந்த 12 வருடங்களாக 100 க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் உள்ளனர். இந்நிலையில் சிலர் தூண்டுதலின் பேரில் குடியிருப்பு பகுதியில் சுடுகாடு வைத்து இறந்தவர்களின் உடல்களை எரித்து வருவதாகவும். இதனால் குழந்தைகள் பயப்படுவது மட்டுமல்லாமல், புகை கலந்த துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
வாசகர் கருத்து