மாவட்ட செய்திகள் டிசம்பர் 03,2022 | 19:56 IST
தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக பொய்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் பெரியகுளம் பகுதியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான சொர்க்கம் வனப்பகுதி, சோத்துப்பாறை அணை வனப்பகுதி, கல்லார் வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, முருகமலை வனப்பகுதி மற்றும் பெரியகுளத்தை சுற்றி சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வருகிறது. 2வது நாளாக மழை பெய்து வருவதால் மக்கள் மற்றும் விசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
வாசகர் கருத்து