மாவட்ட செய்திகள் டிசம்பர் 03,2022 | 20:31 IST
கோவை தனியார் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் பயிற்சி அகாடமியின் இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் கலந்து கொண்டார். சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது குறித்தும், அதை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
வாசகர் கருத்து