பொது டிசம்பர் 03,2022 | 23:05 IST
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் பேசிய நிர்வாகிகள், பல பார்கள் சட்டவிரோதமாக நடக்கின்றன. அமைச்சர்களின் பினாமிகள் நடத்துகிறார்கள். பணம் கொடுத்தால்தான் ஊழியர்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கிறது. டாஸ்மாக்கில் நடக்கும் பல முறைகேடுகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: