மாவட்ட செய்திகள் டிசம்பர் 04,2022 | 13:16 IST
சிதம்பரத்திலிருந்து பெங்களூரு நோக்கி 40 பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. திருவண்ணாமலை பக்கிரி பாளையம் அருகே வந்த போது, எதிரே வந்த சரக்கு லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. லாரி டிரைவர் மணிவாசகம், லோடுமேன் ராஜேஷ் ஸ்பாட்டிலேயே இறந்தனர். 30 பயணிகள் படுகாயத்துடன் செங்கம் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்
வாசகர் கருத்து