மாவட்ட செய்திகள் டிசம்பர் 05,2022 | 11:01 IST
திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி அருகே சொகுசு பஸ்சும், டேங்கர் லாரியும் மோதி விபத்து நடந்தது. ஹைதராபாத் டூ சென்னைக்கு வந்த பஸ் பயணிகள் மூன்று பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். மூவரும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள். மேலும் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்தால் கொல்கத்தா-சென்னை ஹைவேயில் போக்குவரத்து பாதித்தது. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து