மாவட்ட செய்திகள் டிசம்பர் 05,2022 | 13:24 IST
கோவை மாவட்டத்தில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமை யொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்திற்குள்ளும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
வாசகர் கருத்து