மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 11:39 IST
புதுக்கோட்டை, நாகப்பட்டினம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 14 பேர் கடந்த மாதம் இலங்கை கடற்படையால் கைதாகி ஜாமீனில் வந்தனர். சென்னைக்கு விமானத்தில் வந்த, அவர்களை, பாரதிய ஜனதா மீனவர் அணியின் மாநில தலைவர் முனுசாமி முதலானவர்கள் வரவேற்றனர். சென்னை வந்த மீனவர் தினேஷ்குமார், மத்திய அரசு இலங்கையிடம் இருந்து படகுகளை மீட்டுத் தர வேண்டும் என கூறினார்.
வாசகர் கருத்து