மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 12:10 IST
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை உற்சவம் நவ 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தினமான இன்று காலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வாசகர் கருத்து