மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 12:20 IST
ஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் மத்தியபுரீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலின் வாரத்தில் திங்கள் கிழமை மட்டும் இரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதிகாலையில் மூடப்படும். பொங்கல் திருநாள் மட்டும் பகலில் நடை திறக்கும். கார்த்திகை 3வது திங்கள் கிழமையான நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாமிக்கு சி பூஜைகள் நடந்தன. பக்தர்கள் விளைபொருட்களை காணிக்கையாக வழங்கி வழிபாடு செய்தனர்
வாசகர் கருத்து