மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 14:50 IST
திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்ரமணியர் கோயில் உள்ளது. கார்த்திகை தீப திருவிழா நாளான இன்று, பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். கோயில் புணரமைக்கப் பட்டதற்கு பிறகு தினமும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். கார்த்திகை தீபமும் சேர்ந்ததால், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கோயில் நிர்வாகத்தினர் கூறினர்.
வாசகர் கருத்து