மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 15:28 IST
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிர்வாகம் சுரங்கம் 2 விரிவாக்கத்திற்காக கத்தாழை. கரிவேட்டி, மும்முடி சோழன் வேல், பழையமாதேவி, கீழ் வளையமாதேவி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்த நடவடிக்கை வருகிறது இன்று என்எல்சி அதிகாரிகள், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு நில அளவீடு செய்ய வந்தனர். கரிவெட்டி கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
வாசகர் கருத்து