மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 15:44 IST
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகரமன்ற கூட்டம் தலைவி காஞ்சனா தலைமையில் நடந்தது. கவுன்சிலர்கள், கமிஷ்னர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்வேறு தீர்மானங்களை படித்துக்கொண்டிருந்தனர். 20வது வார்டு கவுன்சிலர், சவுந்தரராஜன் எழுந்து, கமிஷ்னரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கவுன்சிலர்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர். கமிஷ்னர் நாராயணன் விளக்கம் கொடுத்தார். அதன்பின் கவுன்சிலர்கள் அமைதி அடைந்தனர்.
வாசகர் கருத்து