மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 16:10 IST
கரூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்ட நடந்தது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பேச்சாளர் ஹாரூன் தலைமை வகித்தார்.
வாசகர் கருத்து