மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 16:26 IST
புதுச்சேரி திமுக எதிர்கட்சி தலைவர் சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், கவர்னரை விமர்சித்தால், விமர்சிக்க முடியாத அளவுக்கு நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என தமிழிசை மிரட்டியுள்ளதை திமுக வன்மையாக கண்டிப்பதாக கூறினார்
வாசகர் கருத்து