மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 16:28 IST
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு உட்பட்ட பி பிரிவு மண்டலத்தில் தேனி, மதுரை, கரூர், திண்டுக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 12 அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகள் பங்கேற்ற தடகளப் போட்டி தேனி மாவட்டம் பெரியகுளம் வேளாண் கல்லுாரியில் நடந்தது. 1200 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து