மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 16:44 IST
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தனியார் நிறுவனத்தின் கீழ் உணவு தயாரித்தல், தூய்மை பணி, பிளம்பர், காவலர் போன்ற பல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து