மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 17:57 IST
கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக கோவை பூமார்க்கெட்டில் பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. கார்த்திகை தீபத்தையொட்டி பூக்கள் விற்பனை அதிகளவில் இருந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்பட்டது.
வாசகர் கருத்து