மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 20:27 IST
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 3குழுக்கள் கேட்கப்பட்டன. இதன்படி 2 குழுக்கள் புதுச்சேரி வந்தன. ஒன்று காரைக்காலுக்கு அனுப்பப்பட்டது. மற்றொன்று புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டது.
வாசகர் கருத்து