மாவட்ட செய்திகள் டிசம்பர் 07,2022 | 15:30 IST
கார்த்திகை மாதம் வீடு தோறும் தீபம் வைப்பது நலம் பயக்கும். இது ஒரு தொன்மையான வழிபாட்டு முறை. ஆறாம் நூற்றாண்டிலேயே ஞானசம்பந்தரின் தேவாரத்தில் இதைப் பற்றி பாடியுள்ளார். வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு. கார்த்திகைக்கு மட்டும் அல்லாமல் தினமும் வீட்டில் விளக்கேற்றுவது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்பது சான்றோர் கருத்து.
வாசகர் கருத்து